Friday, February 8, 2013

தமிழில் எப்படி டைப் அடிப்பது என்று தினமும் பல நண்பர்கள் கேட்பதால் ..அவர்களுக்கு இந்த பதிவு..அதில் ரெண்டு வகை இருக்கு

ஒன்னு:::: http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/ இதில் டைப் பண்ணி copy & paste பண்ணுவது ..

ரெண்டாவுது:::: http://www.google.co.in/inputtools/windows/index.html இதை பதிவறக்கம் பண்ணி கொண்டால் நேரடியாக பேஸ்புக்கில் தமிழில் டைப் பண்ணலாம் ..
 

No comments:

Post a Comment