Friday, February 8, 2013








ஒரு நாள் போதுமா...?
இன்றொரு நாள் போதுமா...?
நான் பாட இன்றொரு நாள் போதுமா...?

நாதமா கீதமா அதை நான் பாட
... இன்றொரு நாள் போதுமா...?

புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...?

ராகமா சுகராகமா கானமா தேவகானமா...
என் கலைக்கு இந்த திருநாடு சமமாகுமா...?

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...?

http://www.youtube.com/watch?v=D0wLIArAayY


No comments:

Post a Comment